Anjaneya Borewells Logo
Anjaneya Borewells
சேலம் • Salem
📞 96596 57777
📍 சேலம் • அதிகாரப்பூர்வ போர்வெல் சேவை

Borewell Drilling in Salem | Best Borewell Contractors | Anjaneya Borewells

Salem மற்றும் சுற்றுவட்டார விவசாய, வீட்டு மற்றும் தொழிற்துறை தேவைகளுக்கு 25+ ஆண்டு அனுபவத்துடன் 100% நேர்மையான ஆழ்துளை கிணறு சேவை.

📞 Call 96596 57777 💬 WhatsApp Chat
⚡ Instant Cost Calculator

Salem போர்வெல் செலவு கால்குலேட்டர்

உங்கள் தேவைக்கேற்ப துல்லியமான மதிப்பீட்டை உடனே கணக்கிடுங்கள்

துளையிடுதல் கட்டணம் (Drilling Slab Cost): ₹61,500
கேசிங் பைப் & பொருத்துதல் (Casing Cost): ₹32,000
ஏர் ஃப்ளஷிங் & கிளீனிங் (Flushing): ₹2,000
தோராய மொத்தத் தொகை (Estimated Grand Total): ₹95,500

ஏன் Salem-ல் ஆஞ்சநேயா போர்வெல்ஸ் சிறந்த தேர்வு?

🚜
1350 CFM அதிவேக ரிக்
Salem-ன் கடினமான பாறைகளையும் எளிதில் துளைக்கும் Atlas Copco 425 PSI பூஸ்டர் கம்ப்ரஸர் மெஷின்கள்.
💯
100% Video Proof ஆழம்
உங்கள் கண் முன்னிலையிலேயே எண்கள் பொறிக்கப்பட்ட 20 அடி ராடுகளை எண்ணி துல்லியமான ஆழக் கணக்கு தருகிறோம்.
🛡️
ஒரிஜினல் ஹெவி ISI கேசிங்
மண் இடிந்து விழாமல் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தடிமனான ISI பிராண்டட் கேசிங் பைப்புகள் மட்டுமே.
📡
3D சயின்டிஃபிக் பாயிண்ட்
அதிநவீன டிஜிட்டல் சென்சார் மற்றும் அனுபவம் வாய்ந்த வாட்டர் டிவைனர் மூலம் நீர் ஊற்றுப் புள்ளி தேர்வு.

🔍 Salem நிலத்தடி நீர் & பாறை நிலவரம்

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் சார்னோகைட் மற்றும் கிரானைட் கலந்த கடின பாறை காணப்படும். 500 அடி முதல் 900 அடி வரை ஆழ்ந்த துளையிடுதல் தேவைப்படும். எங்கள் அதிநவீன மெஷின்கள் அதிர்வின்றி பாறையைத் துளைத்து சிறந்த நீர் ஊற்றைத் தரும்.

⭐ Salem வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் பிரத்யேக உத்தரவாதங்கள்:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

❓ சேலத்தில் வீட்டுத் தேவைக்கு போர் போட எவ்வளவு நேரம் ஆகும்?
எங்கள் அதிவேக 1350 CFM மெஷின் மூலம் ஒரே நாளில் (4 முதல் 6 மணி நேரத்திற்குள்) முழு போர்வெல் வேலையும் முடிக்கப்படும்.
\n
❓ சேலத்தில் போர்வெல் போடும் முன் வாட்டர் பாயிண்ட் செக் பண்ணுவீங்களா?
ஆம்! அனுபவமிக்க வாட்டர் டிவைனர் மற்றும் சயின்டிஃபிக் சென்சார் மூலம் துல்லியமான நீரோட்டப் புள்ளி தேர்வு செய்து தருகிறோம்.

எங்கள் பிற முக்கிய சேவை மண்டலங்கள்: