Erode மற்றும் சுற்றுவட்டார விவசாய, வீட்டு மற்றும் தொழிற்துறை தேவைகளுக்கு 25+ ஆண்டு அனுபவத்துடன் 100% நேர்மையான ஆழ்துளை கிணறு சேவை.
உங்கள் தேவைக்கேற்ப துல்லியமான மதிப்பீட்டை உடனே கணக்கிடுங்கள்
எங்கள் இன்ஜினியர் உடனடியாக உங்களுக்கு உதவி செய்து கூடுதல் தள்ளுபடி விவரங்களை வழங்குவார்.
ஈரோடு மற்றும் பெருந்துறை தொழிற்பேட்டை மற்றும் விவசாய நிலங்களில் 450 அடி முதல் 800 அடிக்குள் சிறந்த நீர் ஊற்று கிடைக்கிறது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான 7 இன்ச் மற்றும் 8 இன்ச் அகல கிணறுகளையும் மிகச் சிறப்பாக அமைத்துத் தருகிறோம்.